Search This Blog

Friday, February 8, 2019

பழைய ஓய்வூதியத் திட்டம் , ஊதிய முரண்பாடு பரிசீலனையில் உள்ளது - பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் தகவல்!

0 comments
2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் பட்டியலிட்டவை பின்வருமாறு :
அனைத்து துறை, அரசு ஊழியர் ஊதியத்திற்காக ரூ.2,63,823.49 கோடி ஒதுக்கீடு
ஊதியம், ஓய்வூதியம், பிற ஓய்வூதியக்கால பலன்களுக்காக ரூ.55,399.75 கோடியும், ரூ.29,27.11 கோடியும் ஒதுக்கீடு



அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை பரிசீலனை
அரசு ஊழியர்களுகளின் ஊதிய முரண்பாடுகளை களைய சித்திக் குழு தந்த அறிக்கையும் பரிசீலனையில் உள்ளதுஇவ்வாறு அவர் கூறினார்