Search This Blog

Tuesday, March 19, 2019

மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்: திமுக வாக்குறுதி

0 comments

2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் வாக்குறுதியை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், மாணவர்களின் கல்வி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.


ஏப்ரல் மாதம் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.