Subscribe Us

Monday, April 15, 2019

யானை ஏன் காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிறது?

உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது யானை தன் பெரிய காதுகளை இப்படியும் அப்படியும் அசைத்துக்கொண்டிருக்கும். இப்படிக் காதுகளை அசைக்கும்போது அது தோலில் மோதி, சத்தம் உண்டாக்கும். இந்தச் சத்தம் மற்ற யானைகளுக்குத் தகவல் பரிமாற்றம். வெயில் அதிகமாக இருக்கும்போது, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் காதுகளை அசைக்கிறது யானை.


Popular Feed