
EMIS NEWS: school profile download option தற்போது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியின் விவரங்களை print out எடுத்து சரிபார்த்து கொள்ளலாம். கணினி வழியாக மட்டுமே செய்ய முடியும். மொபைலில் download ,செய்ய முடியாது.

Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!