
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
வேலைவாய்ப்புச்செய்திகள்
» பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை
தமிழ்க்கடல்Friday, June 28, 2019

இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுகளிலான ஏர்மேன் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பலாம்.
கல்வித்தகுதி:
ஆங்கிலம், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.airmenselection.cdac.in என்ற இணையத்தில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_7_1920b.pdf என்ற இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.07.2019








