குரூப் 4 தேர்வுக்கான பொதுத் தமிழ், பொது ஆங்கிலம், பொது அறிவு, கணிதம் விடைகள்! (01/09/2019)




கிராம நிர்வாக அலுவலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைப்பெற்றது.

மொத்தமுள்ள 6491 பணியிடங்களுக்கு சுமார் 17 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததாக கூறப்பட்டது.

இந்த தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைப்பெற்றது.

இந்த குரூப் 4 தேர்வுக்கான விடைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனினும் சில தனியார் பயிற்சி மையங்கள் இதற்கான விடைகளை வெளியிட்டுள்ளன.

அவற்றின் இணைப்புகள் இங்கே.

பொதுத் தமிழ்: CLICK DOWNLOAD



பொது ஆங்கிலம்: CLICK DOWNLOAD



பொது அறிவு:  CLICK DOWNLOAD



கணிதம்: CLICK DOWNLOAD
குறிப்பு: இது தற்காலிக விடை மட்டுமே. டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் விடைக்கு மாற்றாக கொள்ளப்படாது.
Share:

No comments:

Post a Comment

Categories