Wednesday, September 25, 2019

700 பணியிடங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை



மத்திய அரசின் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

அப்ரண்டிஸ் (Apprentice) பிரிவில் 700 பணியிடங்கள் உள்ளன.



கல்வித் தகுதி:

ஏதாவது ஒரு இளநிலைப்பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ. 8000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/2019-09-1225-SBI-_Web_Page_Engagement_of_Apprentices_Notice.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06-10-2019