Subscribe Us

Wednesday, September 4, 2019

நாளை ஆசிரியர் தினம் கொணடாடப்படுவதையொட்டி முதல்வர் பழனிசாமி தமிழக ஆசிரியர்களுக்கு வாழ்த்து




நாளை ஆசிரியர் தினம் கொணடாடப்படுவதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்கள், சமுதாய உனர்வுகளை கற்பித்து ஆசியர்கள் சிறந்த பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed