Wednesday, September 18, 2019

TRB - சிறப்பாசிரியர் தெரிவு பட்டியல் பிற பாடங்களுக்கு எப்போது வெளியிடப்படும்? CM CELL Reply!

சிறப்பாசிரியர் தற்காலிக தெரிவு பட்டியல் சார்ந்து தொடரப்பட்ட வழக்குகள் தீர்ப்பாணையின் அடிப்படையில் மீளவும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இசை,தையல் பாடங்களுக்கான திருத்திய தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிற பாடங்களுக்கான திருத்திய தெரிவு பட்டியல் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கலாகிறது.



No comments:

Post a Comment