Search This Blog

Sunday, November 10, 2019

கப்பல் நிறுவனத்தில் 671 வேலை வாய்ப்புகள்!

0 comments

மத்திய அரசிற்கு உட்பட்ட கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 670 காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பத்தாவது தேர்ச்சி, ஐடிஐ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 671



பணியிடம் : இந்தியா முழுவதும்

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

பணி : Fabrication Assistants - 47

ஊதியம் : மாதம் ரூ.18,400

பணி : Outfit Assistants - 543

பணி : Scaffolder - 19

பணி : Aerial Work Platform Operator - 02

ஊதியம் : மாதம் ரூ.17,400

பணி : Semi-Skilled Rigger - 40



பணி : General Worker - 20

ஊதியம் : மாதம் ரூ.13,700

கல்வித் தகுதி : IV, VII ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பத்தாவது தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்புடையப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : ஐடிஐ மதிப்பெண், NAC மதிப்பெண் மற்றும் செய்முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

(தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவர்)

விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்த தேவையில்லை.



மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை வங்கி அட்டைகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : www.cochinshipyard.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.11.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cochinshipyard.com/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் இணையதள முகவரி அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.