முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டிருப்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் , அதை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்வதற்கு பாமக நிறுவ னர் டாக்டர் ச . ராமதாஸ் கண்டனம் தெரி வித்துள்ளார் . | இது தொடர்பாக வியாழக்கிழ…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் திறனை வளர்க்க அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் திறனை வளர்க்க அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற அரசு மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் முகமூடி அணிந்து நடித்துக் காட்டும் ஆசிரியர்கள் .
மதுரை
எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின…
முறையாக கல்வி பயிற்றுவிக்க முடியாத நிலையில்தான் பொதுத்தேர்வை எதிர்க்கிறார்களோ? தமிழக பாஜக கேள்வி!
முறையாக கல்வி பயிற்றுவிக்க முடியாத நிலையில்தான் பொதுத் தேர்வை எதிர்க்கிறார்களோ என்று 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளுக்கு ஆதரவாக தமிழக பாஜக குரல் எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்க…
பட்ஜெட் 2020: நீங்க ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு அறிவிப்பு.. கட்டாயம் இருக்கும்.. காரணம் இதுதான்
2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள், காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
சமீப காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட எந்த ஒரு பட்ஜெட்டைவிடவும், இந்த பட்ஜெட் மிகவும் சவாலானது, தனித்துவமானது.
சமீப காலங்களில் இந்திய ப…
EMIS வலைதளத்தில் மதிப்பெண் பதிவேற்றலாம்!!
மதிப்பெண் பதிவேற்றும் வசதி EMIS இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பருவத்திற்கான மதிப்பெண் பதிவேற்றும் வசதி EMIS இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
வேறு பள்ளி ஆசிரியர்களே கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார், டம்மி சீட்டுமுறையும் அமல்? 5 & 8 பொதுத்தேர்வில் புதிய தகவல்!!
நடப்பாண்டில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை அந்தந்த பள் வியிலேயே எழுதலாம் என்று அமைச்சர் தெரிவித்தாலும் , தேர்வுக்கு வேறு பள்ளி ஆசிரியர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர் .
மேலும் டம்மி ஷீட் ' கிழிக்கும் ந…
5ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தாகிறதா? தினமலர் செய்தி
தமிழ்க்கடல்Friday, January 31, 2020
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுவதும், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தில், எல்.கே.ஜி., முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ தேர்வு முறை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், எட்டாம் வகுப்பு வரை, மற்ற மா…
தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்.21 முதல் கோடை விடுமுறை!
தமிழ்க்கடல்Friday, January 31, 2020
துவக்க , நடுநிலை , உயர் நிலை பள்ளிகளுக்கு ஏப் . , 21 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது .
அரசு துவக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் , ஒன்று முதல் ஒன் பதாம் வகுப்பு வரையிலான மாணவ , மாணவிகளுக்கு , ஏப்.9ல் முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது . ஏப்.20ல் தேர்வு முட…
குரூப் 4 - புதிய பட்டியலை வெளியிட்டது TNPSC!!
தமிழ்க்கடல்Friday, January 31, 2020
Group 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதிலாக புதிதாக 39 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
The candidates whose Register Numbers are mentioned below have been provisionally admitted to Certificate Verification to the POSTS OF JUNIOR ASSISTANTIF…
3,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழ்க்கடல்Friday, January 31, 2020
தமிழக முதல்வர் உத்தரவுப்படி அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் 3,500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஊதியமாக ₹7,500/ வழங்கப்படும். அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தோல்வியுறும் மாணவர்கள் மறுத்தேர்விலும் தோல்வி அடைந்தால் அவர்களின் நிலை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி
தமிழ்க்கடல்Friday, January 31, 2020
*5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு; அரசு பதிலளிக்க உத்தரவு*
*5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த தடை கேட்ட வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித் துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை*
*விடைத்தாள்களை அந்தப் பள்ளியிலேயே திருத்துவதா? அல…
DGE -10 ம் வகுப்பு அறிவியல் பொதுசெய்முறை தேர்வு பிப்ரவரி 21 ல் தொடங்குகிறது
தமிழ்க்கடல்Friday, January 31, 2020
10th Science practical Examination 2019 - 2020 Date Announced DGE! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணாக்கர்களுக்கு ( பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் , சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் உட்பட ) அறிவியல் செய்முறைத் தேர்வுகளை 21.02.2020 முதல் 28.02…
பள்ளிகளில் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாள் தொடர்பாக அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழ்க்கடல்Friday, January 31, 2020
பள்ளிக் கல்வி - முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா . டாக்டர் . ஏ . பி . ஜே . அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா - 2019 அக்டோபர் , 15 அன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையினை அனுப்பி வைக்க கோருதல் - சார்பு .
பார்வை 1 மற்றும…
மேல்நிலை இரண்டாமாண்டு ( + 2 ) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய மீள வாய்ப்பு - தேர்வுத்துறை
தமிழ்க்கடல்Friday, January 31, 2020
மார்ச் 2020 , மேல்நிலை இரண்டாமாண்டு ( + 2 ) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியலையும் , அதனுடன் மேல்நிலை முதலாமாண்டு ( + 1 ) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத ( + 1 Arrear ) மாணாக்கருக்கான பெயர்ப்பட்டியலையும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 18 . 11 …
தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நாளை ( 31.01.2020) ஆய்வுக் கூட்டம்.
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வட்டாரக் கல்வி அவைவர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது 20 தொடக்க மற்றும் நடுதலைப் பள்ளிகளைப் பார்வையிடவும் 5 பள்ளிகளை ஆண்டாய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மேலும் வட்டாரக் கல்வி அலுவலகங்களை மாவட்ட கல்வி அவரவர்கள் முன்னறிவிப்ப…
பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு, மதிப்பெண் பதிவிறக்கம் சார்நது அறிவுரைகள்!!
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
பொருள் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2020 - பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் ( சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட ) அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல் , மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் ( Download ) செய்தல் மற்றும் சில அறிவு…
8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு 52 இடங்களில் தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 20 கி.மீ. தொலைவில் சென்று தேர்வு எழுதி வந்த நிலையை மாற்றி தற்போது 10 கி.மீ. தொலைவில் பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும்…
5 , 8 வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு - மாணவர் நலன் குறித்து நீதிபதிகள் சரமாரி கேள்வி
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். 5,8ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை அரசு என்ன செய்ய போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக த…
கொரனோ வைரஸ் பீதியும்,தீர்வும்
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
-அக்குஹீலர் சே.அருண் குமார்
2002 நவம்பர் மாதத்தில் ஹாங்காங்கில் கண்டறியப்பட்டு உலகெங்கும் பீதியை கிளப்பிய சார்ஸ் நோய் பற்றி நினைவிருக்கிறதா?
அந்த நேரத்தில் ரஷ்ய அறிவியலாளர் செர்ஜி கோலெஸ்னிகோவ் "சார்ஸ் சதித்திட்ட கோட்பாடு " ஒன்றை அறிவித்தார். சார்ஸ் வைரஸ் இயற்கையா…
பிளஸ் 2 வகுப்பு எடுக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
பிளஸ் 2 வகுப்பு எடுக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'ஹைடெக் ஸ்மார்ட்' ஆய்வகம் மற்றும் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளில், மாணவர்களுக்கு, மின்னணு முறையை பயன்படுத்தி, பாடம் எடுக்க, ஆச…
ஆசிரியர்களில் 94 சதவிகிதம் பேர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருக்கின்றனர் - ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!!
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
வரிசையில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நமக்கு கற்பித்த/கற்பிக்கும் ஆசிரியரை வைத்து போற்றி வருகிறோம். குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்…
விரைவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
இந்த ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புமாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும்முடிவிலிருந்து தமிழக அரசுபின் வாங்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன்திட்டவட்டமாகக்கூறியுள்ளார்.
சென்னைநுங்கம்பாக்கத்தில் உள்ளதனியார் அரங்கில், தமிழர்திலகம் பத்திரிகையின்2ஆம் ஆண்டு துவக்கவிழாவ…
அரசு கல்லூரி ஆசிரியர்கள் சம்பள உயர்வு, 280% வரை அதிகரிப்பு
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மாத சம்பளத்தை ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம், தற்போதைய மாத சம்பளத்தை 280% வரை அதிகர…
அனைத்து பள்ளிகலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 இன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும்!
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 இன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் உறுதி மொழி எடுக்கவும் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது - CEO, வேலூர்.
உறுதிமொழி
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத , உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிம…
1,655 வெளிநாட்டு வேலை வாய்ப்பு - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு விடுத்துள்ள அறிக்கை:
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்…
கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து!
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
கடந்த நவ.17,30, டிச.1 இல் நடைபெற்ற கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து என கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவிப்பு. ஜனவரி 18, 20ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நேர்முகத் தேர்வும், அதன் நடவடிக்கைகளும் ரத்து. நிர்வாக காரணங்களுக்காக ரத்துசெய்யப்படுகிறது என க…
5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி மனு
தமிழ்க்கடல்Thursday, January 30, 2020
5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணைக்கு தடை கோரி மனு தாக்கல்.
வழக்கறிஞர் லூயிஸ் தாக்கல் செய்த மனு விரைவில் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது.
5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் , தரமான கல்விமுறை அமலில…
ரத்தாகிறதா குரூப் 4 தேர்வு? இன்று ஆலோசனை!
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
2019 செப்டம்பர் மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் , 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர் . தேர்வு முடிவுகள் 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன .
தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதில் முதல் 100 இடங்களை ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங் களில் தேர்வு எழுதியவர்கள்…
3 மாவட்ட தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க BEO,DEO,CEOகளுக்கு உத்தரவு - Director Proceedings
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , சென்னை - 600 006 .
நக . என் 11007 / அ / NOR , நான் 12000 பொரும் : தொடக்கக் கல்வி - கற்றல் கற்பித்தல் பணி - வட்டாக் கல்வி அலுவார்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - பள்…
புளுபிரிண்ட் இனி தேவை இல்லை!! தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் அபாயம்!!
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
*💲✍🏻💲தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ள நிலையில்,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அடுத்த வாரத்தில் செய்முறை தேர்வு நடக்கிறது.
*💲✍🏻💲வழக்கமாக,எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு…
இனி ஆசிரியர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணி செய்யலாம்!
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
இசை, கலாச்சாரம் மற்றும் கற்றல் ஆகியவற்றின் இந்துக் கடவுளாகக் விளங்கும் சரஸ்வதி பூஜை இன்று (புதன்கிழமை) மேற்கு வங்காளம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.இந்தப் பண்டிகையின் பெயர் பசந்த் பஞ்சமி, அதாவது வசந்த காலத்தின் வருகையை அறிவித்தல் என்பதாகும். புதன்கிழமை முதல் விய…
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மணி நேரம் சிறப்பு வகுப்பா.? உண்மை தகவலை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்வி கொள்கை திட்டத்தின்படி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. …
கற்றல் திறனை வளர்க்குமா அடிப்படைக் கல்வி?
தமிழ்க்கடல்Wednesday, January 29, 2020
அரசு நடத்தும் விளையாட்டுப் பள்ளிக்கூடங்களும்குழந்தைகளுககு வலுவானகல்வி அடிப்படைகளைக்கற்றுக்கொடுப்பதில்பின்தங்கியுள்ளன என்று2019-க்கான 'அசர்'ஆய்வறிக்கைதெரிவிக்கிறது. கல்விக்கொள்கையில்மாநிலங்களுக்குஇடையிலானவேறுபாடுகளையும் இந்தஅறிக்கைசுட்டிக்காட்டியிருக்கிறது.
முறையான கல…































