Thamizhkadal WhatsApp Channel

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பெறுவது எப்படி? தேர்வுத்துறை அறிவிப்பு


10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை எப்படி பெறுவது என்பது குறித்த தகவலை தற்போது தேர்வுத்துறை வாரியம் வெளியிட்டுள்ளது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் தேர்வுத் துறையின் இணையதளத்தில் இருந்து தங்களது ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொண்டு அந்த ஹால் டிக்கெட்டை தேர்வு எழுத பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 25ம் தேதி முதல் https://dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்!
Share:

Total Pageviews

Categories