Search This Blog

Friday, March 27, 2020

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு

0 comments

மக்கள் தங்களால் ஆன உதவிகளை முன் வந்து உதவ வேண்டும் முதலமைச்சர்
கொரோனா வைரஸ் பணிக்கு மக்கள் தங்களாலான உதவிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை
உதவி தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கலாம் என்றும் அறிவிப்பு....
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகளுக்கு வருமான வரி 80G ன் கீழ் 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.








No comments:

Post a Comment