Subscribe Us

Saturday, March 14, 2020

பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்பு!

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக மழலையர் பள்ளிகள் மற்றும் ஏழு மாவட்டங்களில் தொடக்கநிலை வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக நேற்று பள்ளிக்கல்வித்துறை அறிவீப்பு வெளியிட்டது.பள்ளிக்கல்வி ஆணையர் பெயரில் வெளியான அறிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவப்பு.



No comments:

Post a Comment

Popular Feed