Search This Blog

Tuesday, June 9, 2020

சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு

0 comments

சென்னை : சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே சமயம் மொத்த இருக்கைகளில் 60 சதவீதம் பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்றும் ஓட்டுனர்களுக்கு தர்மராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment