Search This Blog

Monday, July 20, 2020

12th Student's Career Guidance Counseling Special Guide - 2020 ( School Education Department )

0 comments


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி கையேடு - 2020

12ம் வகுப்பிற்கு பிறகு,


* சரியான மேற்படிப்பினை தேர்வு செய்தல்
* வேலைவாய்ப்பு / போட்டித்தேர்வுகள்
* திறன் மேம்பாட்டு பயிற்சி
* சுய வேலைவாய்ப்பு
* கல்வி உதவித் தொகை
போன்ற அனைத்து தகவலும் உள்ளடங்கிய சிறப்பு கையேடு.

பள்ளிக்கல்வித்துறைக்காக தயாரிக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு K.S கந்தசாமி IAS அவர்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.


12th Student's Career Guidance Counseling Special Guide - 2020 | Download here

No comments:

Post a Comment