உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்

அவகேடோ அல்லது வெண்ணெய் பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை மில்க் ஷேக் போன்று செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்: 

அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் - 3 (கனிந்தது)
தேன் - தேவையான அளவு
குளிர்ந்த பால் - 2 டம்ளர்
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு

செய்முறை: 

* அவகேடோ பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மில்க் ஷேக் மிகவும் கடினமாக இருந்தால், இதில் குளிர்ந்த நீர் சேர்த்து அடித்துக் கொள்ளலாம்.



Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories