Search This Blog

Wednesday, August 26, 2020

கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தேர்ச்சி - அமைச்சர் அன்பழகன்

0 comments
கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தேர்ச்சி என உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதனிடையே இன்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் வெளியிட்டார்.இதன் பின்னர் அவர் பேசுகையில், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே மாணவர்கள் தேர்ச்சி தான். கல்லூரி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தேர்ச்சி என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment