நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாவே அல்லது நேரடியாகவே தேர்வுகளை நடத்தலாம் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலை.மானியக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)