Wednesday, September 30, 2020

தமிழக அரசு வருவாய் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசு வருவாய் துறையில் இருக்கும் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 45 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். உங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: தமிழக அரசு வருவாய் துறை

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

பணியிடங்கள்: 45

வயது: 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 12-10-2020 க்குள் கீழே உள்ள முகவரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

For more details and apply to this job click below link :

https://drive.google.com/file/d/1OkjvM2u8KrMxFzmV4oRmot6BAdPbvYzs/view

No comments:

Post a Comment