Search This Blog

Saturday, October 31, 2020

செரிமான கோளாறுகளை தடுக்கும் கம்பு

0 comments
கம்பு நார்ச்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் வயிற்றில், புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய சக்தி கொண்டது.

கம்பு உண்பதால் உடல் எடை குறைய வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் அதிகம் பசி எடுப்பவர்கள் அடிக்கடி எதையாவது உண்பதால் அவர்களின் உடல் எடை கூடிவிடுகிறது. இதனால் அவர்கள் சோர்ந்து காணப்படுவார்கள் அவர்களின் எடையை குறைக்க கம்பு மிகவும் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

No comments:

Post a Comment