Monday, October 19, 2020

நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு.




நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் டிசம்பர் 1ம் தேதி முதல் துவங்கும் எனவும் , ஏற்கனவே முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment