Search This Blog

Friday, November 6, 2020

தமிழக ஊராட்சித் துறையில் 2616 காலி பணியிடங்கள் அறிவிப்பு

0 comments
தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு பணிப் பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

பணி: பணிப் பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர்

காலிப்பணியிடங்கள் : 2616

கல்வி தகுதி : Diplamo in civil engineering தொலைதூரக் கல்வி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது
நியமனம் செய்யப்படும் ஆண்டில் ஜூலை மாதம் 1ம் தேதி 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நேரடி நியமனம் மூலம் நிரப்ப்ப படவேண்டிய பணியிடங்கள் எண்ணிக்கை
777

பணியிடம்: தமிழகம் முழுவதும்

No comments:

Post a Comment