Search This Blog

Saturday, February 27, 2021

1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்".. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?

0 comments
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Craft Instructor (sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher

மொத்த காலிப் பணியிடங்கள் : 1598

கல்வித் தகுதி :

12-வது தேர்ச்சி மற்றும் விண்ணப்பிக்கும் பணிகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி

வயது வரம்பு : 40 வயது வரை (வயது வரம்பில் தளர்வுகளை அறிவிப்பில் அறியலாம்.)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.04.2021 வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு முறை : கணினி அடிப்படை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் விபரங்களுக்கு : https://www.trb.tn.nic.in/special2021/spl2021.pdf

No comments:

Post a Comment