High school HM promotion counselling on 20.2.2021 is cancelled

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாக உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது

High school HM promotion counselling on 20.2.2021 is cancelled because of stay granted in Hon’ble Madurai bench of madras high court

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கூடாதென்று உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் தொடுத்த வழக்கில் தீர்ப்பு!





நாளை நடைபெறவிருந்த உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel