Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 11, 2021

முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு! உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஒதுக்கீடு.


முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

யார் யார்க்கு என்ன துறைகள்?

உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி , உள்துறை , தொழில்துறைஒதுக்கீடு.

நிதி, உணவு, மருத்துவம், போக்குவரத்து, நெடுஞ்சாலை - உமாநாத்துக்கு ஒதுக்கீடு.

வருவாய், சட்டம், முதல்வர் அலுவலக நிர்வாகம் , கூட்டுறவு - சண்முகத்துக்கு ஒதுக்கீடு.

சமூகநலன், கால்நடை, சுற்றுச்சூழல், சுற்றுலா, MSME - அனுஜார்ஜ்க்கு ஒதுக்கீடு.

No comments:

Post a Comment