உங்கள் ஏரியா தடுப்பூசி பற்றிய தகவல்கள் அறிய எளிய வழிமுறை!


உங்களது பகுதியில் எந்த center ல் எந்த நாளில், எவ்வளவு தடுப்பூசி போடப்படுகிறது என்பது பற்றி முழுமையான தகவல் பெற எளிய வழிமுறை :

90131 51515 இந்த எண்ணை வாட்ஸப்பில் சேமித்துக்கொள்ளுங்கள்

பின்னர் இந்த எண்ணிற்கு உங்கள் Pincode ஐ வாட்ஸப்பில் அடியுங்கள்

உங்கள் ஏரியா தடுப்பூசி பற்றிய தகவல்கள் கிடைக்கும்.
I have tested this and it is working.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel