Subscribe Us

Monday, May 10, 2021

தவறு செய்தால் பணி நீக்கம் - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.


தங்கள் துறைகளில் பதவி உயர்வு, பணி மாறுதல் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்.

புள்ளி விவரங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவர் என முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.

No comments:

Post a Comment

Popular Feed