JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நீங்களும் ஓவியர் தான்! செல்லக்குழந்தைகளுக்கு இல்லத்தில் ஒரு பயிற்சி ஊரடங்கு காலத்தில் 'டிவி', ஆன்ட்ராய்டு என்று மாய வலைக்குள் குழந்தைகள் வீழ்ந்து விடாமல், அதே தொழில்நுட்பத்தை வைத்து அவர்களை அற்புத ஓவியராக்கும் முயற்சி தான், தினமலர் நாளிதழ் நடத்தும் ஆன்லைன் ஓவியப் பயிற்சி. எட்டு வாரம் நடக்கும் தொடர் பயிற்சியின் இரண்டாம் வாரம் இது.
யானையை பற்றிய வழிப்புணர்வு ஏற்படுத்தும் 'யானையின் தகவமைப்புகள்' என்ற இந்த ஓவியப்பயிற்சி முடிவில், சிறப்பான ஓவியம் வரையும் 25 குழந்தைகளுக்கு ஆச்சர்ய பரிசு உண்டு.
பயிற்சி முடிவில் வரையும் ஓவியங்கள் டெலிகிராம் செயலி மூலம் அனுப்பி வைக்க வேண்டும். எளிமையாக ஆன்லைன் முறையில் கற்றுத்தருகிறார்
ஓவியலர் ரகுநாத் கிருஷ்ணா (Pencilsrock Academy for Conservation Art)
வயது வரம்பு: 8 முதல் 14 வயது
நேரம்: மாலை 5.00 - 6.00 மணி
வரைநாள்: இன்று (22ம் தேதி)87547 06222 என்ற எண்ணுக்கு டெலிகிராம் மூலமாக அனுப்பவும்.
போட்டியில் பங்கேற்க http://dmrnxt.in/kids லிங்க் - ஐ பயன்படுத்தலாம்.
போட்டியாளர் பெயர் முகவரி தொடர்பு எண் முக்கியம்தினமலர் இணையதளம்/பேஸ்புக்/ட்விட்டர்/இன்ஸ்டாகிராமில் வெளியாகும் இணைப்பு மூலம் நீங்கள் இந்த ஆன்லைன் பயிற்சியில் இணையலாம்.
No comments:
Post a Comment