Tuesday, May 18, 2021

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை!

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. 

மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் நடத்திய ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment