Friday, May 21, 2021

G.O 247-முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடுு

முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயம்

வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம்

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD- G.O 247-PDF FILE




No comments:

Post a Comment