Tuesday, July 13, 2021

வருமானவரித்துறையில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!

வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில், மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்), வரி உதவியாளர், வருமான வரி ஆய்வாளர் ஆகிய காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு, இளங்கலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக மும்பை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : வருமான வரித்துறை

பணியின் பெயர் : மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்), வரி உதவியாளர், வருமான வரி ஆய்வாளர்

கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு, இளங்கலை பட்டம்

பணியிடம் : மும்பை

தேர்வு முறை : எழுத்து தேர்வு

மொத்த காலியிடங்கள் : 155

சம்பளம் : 18000 - 56900

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசி நாள் : 06.08.2021

முழு விவரம் : https://www.incometaxmumbai.in/wp-content/uploads/sports-quota/Instructions.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment