Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 25, 2021

சென்னை ஐ.ஐ.டி யில் வேலை

சென்னை ஐஐடி மெட்ராஸில் 100 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் அதற்கான அதிகாரபூர்வ பக்கத்தில் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த வேலைக்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணி Junior Technician, Junior Assistant, Junior Superintendent, Assistant Registrar, and Others

காலிப்பணியிடங்கள் 100

வேலை வகை Central Government

பணியிடம் Chennai

விண்ணப்பிக்கும் முறை Online

தேர்வு செய்யப்படும் முறை Test/Interview Method

விண்ணப்பிக்க கடைசி தேதி 23.08.2021

கல்வி தகுதி

Senior Technical Officer (Systems)(Direct Recruitment) - M.E/M.Tech

Fire Officer (Direct Recruitment /On Deputation) - B.E/B.Tech

Safety Officer (On Contract)- Degree

Security Officer (Direct Recruitment /On Deputation) - Graduate

Assistant Executive Engineer (Direct Recruitment) - M.E/M.Tech and B.E/B.Tech

Assistant Registrar (Direct Recruitment)- Master Degree Staff Nurse B.Sc

Assistant Security Officer - Bachelor's degree

Junior Superintendent - Bachelor's degree

Junior Engineer - Bachelor's degree/Diploma

Junior Assistant - Bachelor's degree

Junior Technician - 10th

Junior Technician (Maintenance) - Diploma

Junior Technician (Telephones) - Diploma/ECE/CSE

Junior Library Technician - Bachelor's Degree
விண்ணப்ப கட்டணம்

Nurse Post - Rs.300/-

Officier - Rs.500/-

SC/ST/PWD - No Fees
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 21.07.2021

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

https://recruit.iitm.ac.in/include/Detail-Advt-R321.pdf

https://recruit.iitm.ac.in/include/Detail-Advt-R421.pdf

அதிகாரபூர்வ வலைத்தளம் : https://recruit.iitm.ac.in/

No comments:

Post a Comment