பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் .
செப் .1 ல் இருந்து 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க வகுப்புகளை நடத்த வேண்டும்
ஆன்லைனில் நடத்திய அலகு தேர்வின்விடைத்தாள்களை திருத்தி பள்ளி திறந்ததும் மாணவர்களிடம் தரவேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.















No comments:
Post a Comment