Search This Blog

Wednesday, September 8, 2021

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி

0 comments
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவிகிதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment