Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 1, 2021

கருப்பு பட்டை அணிந்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டடம்

Add This Number In Your Whatsapp Groups -6379884356
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், அகவிலைபடியை உடனடியாக வழங்க வலியுறுத்தி அரசு அலுவலகங்களில் கருப்பு பட்டை அணிந்து ஊழியர்கள் பணிபுரிந்தனர். 

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றியம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலர்கள், நகர்புற சுகாதார நிலையம் அலுவலர்கள், சத்துணவு அங்கன்வாடி பணியாளர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள்பலர் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். 

இதில் மத்திய அரசு வழங்கியுள்ளதை போல 2021 ஜனவரி முதல் 11 சதவீத டி.ஏ.,வை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed