Search This Blog

Friday, September 10, 2021

ICT 4 ஆம் கட்ட பயிற்சிக்கு பதிவு செய்வது எப்போது? யாரெல்லாம் பதவு செய்யலாம்? EMIS TEAM அறிவிப்பு.

0 comments

EMIS NEWS Important Update

இன்று(10.9.2021) மாலை 5.30 முதல் நாளை(11.9.2021) மாலை 3.00மணி வரை EMIS இணையதளம் தொழில்நுட்ப பணிக்காக நிறுத்தப்படுகிறது.

ict training self registration IV batch


நாளை (11-09-2021) பிற்பகல் 3 மணிக்கு மேல் நான்காம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment