IBPS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Probationary Officer, Management Trainee
காலி பணியிடங்கள்: 4,135
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வி தகுதி: டிகிரி
வயது வரம்பு: 20-30
தேர்வு: Preliminary, Mains Exam, Common Interview, Provisional Allotment
விண்ணப்ப கட்டணம்: ரூ. 850
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10
மேலும் விவரங்களுக்கு ibps.in இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
விண்ணப்பிக்க
» டிகிரி முடித்தவர்களுக்கு. 4,135 காலிப்பணியிடங்கள்










No comments:
Post a Comment