அரசு காலிப்பணிகளை நிரப்ப தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இதில் குரூப்-4 தேர்வு வாயிலாக காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான குரூப்-4 மற்றும் VAO தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் விதமாக https://bit.ly/3J8bonW என்ற வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று (14/03/2022) டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகளில் கலந்துக்கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட தேர்வுக்கான இணைப்பை கிளிக் செய்து முன்பதிவை சரியாக செய்து கொள்ளவும். அதனை தொடர்ந்து தேர்வுகளில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)