Search This Blog

Sunday, April 17, 2022

அரசாணை 101,108 விரைவில் ரத்து செய்யப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

0 comments
இன்று சென்னையில் நடைபெற்ற இந்து தமிழ் திசை அன்பாசிரியர் 2021 விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அரசாணை 101,108 விரைவில் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்கள்.

10,12 ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து அமைச்சர் பதில்

Click here to view the video

Click here to view the video - link-2

Click here to view the video link-3

இரத்து செய்யப்பட உள்ள அரசாணைகள் 101 & 108...

அரசாணை 101- ENGLISH VERSION- CLICK HERE

அரசாணை எண் 101-TAMIL VERSION- CLICK HERE

அரசாணை 108 - CLICK HERE

No comments:

Post a Comment