டிகிரி படித்தவர்களுக்கு .. தமிழக பள்ளிகல்வித்துறையில் வேலை.. இன்றே கடைசி தேதி..!!!!! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, June 30, 2022

டிகிரி படித்தவர்களுக்கு .. தமிழக பள்ளிகல்வித்துறையில் வேலை.. இன்றே கடைசி தேதி..!!!!!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்ற பெல்லோஷிப் வாய்ப்புகளுக்கு இளம் திறமையான ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu school education Department

பதவி பெயர்: Fellows and Senior Fellows

மொத்த காலியிடம்: 152

கல்வி தகுதி: Any Degree

சம்பளம்:

Fellows - Rs.45,000/-
Senior Fellows - Rs.32,000/-

கடைசி தேதி: 30.06.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.tnschools.gov.in

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform

No comments:

Post a Comment

Post Top Ad