
கனமழை - நாளை 02.08.2022 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
அதிகனமழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.

Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment