JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, August 2, 2022

வாக்காளர்‌ அட்டையுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்க 6பி படிவம்

நாடு முழுவதும்‌ வாக்காளர்‌ அட்டையுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும் பிரசாரத்தை இன்று தொடங்கும்‌ தலைமை தேர்தல்‌ ஆணையம்‌, இந்த பணியை அடுத்தாண்டு மார்ச்‌ மாதத்துடன்‌ முடிக்க திட்டமிட்டுள்ளது.

வாக்காளர்‌ பட்டியலில்‌ இப்பணிக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட படிவம்‌ 6பி-யில்‌ உள்ள விபரங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்‌. இதற்காக வாக்குச்சாவடி. அலுவலர்கள்‌, வீடு, வீடாக சென்று படிவம்‌ வழங்கி வாக்காளர்களின்‌ ஆதார்‌ எண்‌ விவரங்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தேர்தல்‌ ஆணைய செயலிகள்‌ மூலமாகவும்‌ ஆதார்‌ விவரங்களை வாக்காளர்கள்‌ அளிக்கலாம்‌ என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment