பி.பார்ம் , பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், மேலும் ஆகஸ்ட் 17 வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
tnmadicalselection.org, tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)