Subscribe Us

Monday, November 28, 2022

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு - கால அட்டவணை வெளியீடு

6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு.

மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது.

6,8,10,12 ம் வகுப்புகளுக்கு காலையிலும்

7,9,11 ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் 

தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.


No comments:

Post a Comment

Popular Feed