TNSED Schools App தொடர்பான முக்கியத் தகவல்...
⛔அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் TNSED Schools App பயன்படுத்தும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போனில் தற்சமயம் உள்ள TNSED Schools App-ஐ கட்டாயம் Uninstall செய்துவிட்டு, பின்னர் Play Store-க்கு சென்று TNSED Schools என்று Type செய்து திரையில் தோன்றும் செயலியை Fresh Install செய்து Login செய்து கொள்ளவும்.
🔴 புதிய செயலியின் *Version 0.0.68* ஆகும்.
Click this link to Install the App from Play Store
குறிப்பு:
தலைமையாசிரியர்கள் இத்தகவலை தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுதல் இன்றி பகிரவும். நன்றி!
No comments:
Post a Comment