Monday, July 31, 2023

900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆறு மாத காலத்திற்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பள்ளிக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் 2012-13 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு / நகராட்சி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு தோற்றுவிக்கப்பட்ட 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை 2023 முதல் டிசம்பர் 2023 முடிய ஆறு மாத காலத்திற்கு ஊதியக் கொடுப்பாணை ( Pay Authoritation ) லெளியீடு.

900 PG Pay Order - Download here...

Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

Back To Top