ஆசிரியர்களின் 5 முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - ஆசிரியர் தின விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.


விரைவில் ஆசிரியர்களின் ஐந்து முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் . 

EMIS பணிகள் மிக விரைவில் குறைக்கப்படும்.

ஆசிரியர் தின விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பு.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel