Subscribe Us

Saturday, November 4, 2023

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வுத் துறை புதிய அறிவிப்பு

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு துறை அறிவிப்பு

2023-24 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் உள்ள மாணவர்கள்

பள்ளிக்கு நீண்ட நாட்கள் வராத மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத அனுமதி கிடையாது....

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வு எழுதிய 11ஆம் வகுப்பு மாணவர் பெயர் பட்டியல் கொண்டே தயார் செய்ய ஏற்பாடு.

No comments:

Post a Comment

Popular Feed