Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 11, 2023

உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு - இந்த ஆண்டில் நீதிமன்ற தீர்ப்பு பெற்றவர்கள் விவரம் :

உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு - இந்த ஆண்டில் நீதிமன்ற தீர்ப்பு பெற்றவர்கள் விவரம் :

ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706 .

* J.JASMINE KAMALA SUNIRA ,THOMAS MOUNT ,CHENNAI

**T..SAMUVEL SELVA PRABU,M.MOHANKUMAR,JOHN PETAR,,USHARANI,GLORY SELVAM MARY,A.DHINAKARAN KOIL MANI,V.THAVAMANI

THALI UNION, KRISHNAGIRI

***K.KALIYAPETUMAL,

ARIYALUR

***BABU,BHAVANI,NATARAJAN,SHABITHA,,GEETHA,GHSS,PALLIPAT, THIRUVALLUR

***D.ANNE ANGEL JEBA,THANJAVUR

***HEMALATHA,MUSIRI

***S.VASUGI ,THANJAVUR

**FRANCIS MONOHARAN,MILLERPURAM ,THOOTHUKUDI

**ARULRAI,

MILLERPURAM ,THOOTHUKUDI

**GILTUS,MILLERPURAM ,THOOTHUKUDI

**MEENAKSHI, THANJAVUR

**MALA, THANJAVUR

**SUMITHRA,POTHINAYANAPALLI, KRISHNAGIRI

******ARULVIJAY,OLIPRABA,GOMATHI,INTHUMATHAI,BALAMURALI,,JAYAKRISHNAN,,VASANTHA PRIYA,LATHA,CHANDRAMOHAN,MARIMUTHU,ARULBABU,RUBAN NELSAN KUMAR,TAMIL SELVAN,SARASU,SURESH KUMAR,,,KALLAR RECLAMATION,MADURAI

தீர்ப்பின் முக்கிய பகுதிகள்

* * * JASMINE KAMALA SUNIRA வழக்கின் தீர்ப்பின் படி அரசாணை எண் 37 PAR துறை நாள் 10.03 .2020 prospective application எதிர்காலத்திற்கு மட்டுமே பொருந்தும் .10.03.2020 முன்னால் உயர்கல்வி முடித்தவர்களுக்கு பழைய முறைப்படியே incentive வழங்கப்பட வேண்டும் .

***MPhil தணிக்கை தடை

S. Sivan

* UGC ,DEC , INOU தொலைநிலைக் கல்வி முறையில் Conduct Courses வழங்க ஒப்புதல் வழங்கும் அதிகாரம் பெற்றது

* DEC 2007 - 2012 வரை ஒப்புதல் பெற்றுள்ளது vinaya Missions University .

* அரசாணை எண் 91 .கல்வி நாள் 03.04.2009 ன் படி MPhil , Ph.D degree தொலைநிலைக் கல்வி முறையில் பயின்று இருந்தால் நியமனத்திற்கு செல்லாது .ஏற்கனவே உயர் கல்வி பெற்று ஊக்க ஊதியம் பற்றி அரசாணையில் சொல்லப்படவில்லை

* MPhil சார்ந்த தணிக்கை தடை ஏற்புடையது அன்று

* ஊக்க ஊதியம் தொடர்ந்து பெறலாம் .ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு ரத்து செய்யப்பட்டு இருந்தால் மறுபடியும் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட வேண்டும் .

இந்த வழக்கில் சிறப்பாக வழிகாட்டியவர் திரு க .செல்வகுமார், தலைமை ஆசிரியர் , அ.மே.நி.ப , மோ.சுப் லாபுரம் , மதுரை

Hemalatha

**திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் 2023 ல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம்

தீர்ப்பு

* DTEd , BA History கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்து உள்ளார் . MA கல்வித் தகுதிக்கு ஆசிரியர் முன் அனுமதி பெற வில்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது .

**In the terms of said G.O, if previous orders were not issued

prior to the issuance of the said G.O, then the employee is not eligible for

sanction of any advance increments for passing higher qualification,

irrespective of the post held/degree acquired. அரசாணை எண் 37 க்கு முன்பாக ஆணை பெறவில்லை என்று துறையால் வாதிடப் பட்டது .இதனை நீதிமன்றம் ஏற்க வில்லை.

*** அரசாணை எண் 37 PAR நாள் 10.03.2020 Clause 6 (VI) ன் படி 10 .03.2020க்கு முன்பாக உயர்கல்வி முடித்தவர்களுக்கு / would be examined in terms of previous order issud என்பதனால் உயர்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது .முன் அனுமதி பெறவில்லை என்றாலும் ஊக்க ஊதிய உயர்வை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது . அரசாணை எண் 37 PAR துறை நாள் 10.03.2020 காரணம் காட்டி துறை மறுத்த போதும் சிறப்பான தீர்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது .

**.

வழக்கு எண் 1124/2023

S.VASUGI

...பணியில் இருக்கும் போது உயர்கல்வி தகுதியை பெறுவது தடை செய்யப்படவில்லை .பணியில் இருக்கும் போது முன் அனுமதி பெற்று உயர் கல்வி பெறுவது என்பது ஒழுங்கு படுத்தப்படுவது மட்டுமே .முன் அனுமதி இன்றி உயர்கல்வி பெறுவது விதி மீறல் ஆகும் .அதனால் மட்டுமே ஆசிரியர்களுக்குரிய ஊதிய பலனை மறுக்க அரசுக்கு உரிமை இல்லை.முன் அனுமதி இன்றி உயர்கல்வி தகுதி பெற்றிருந்தாலும் உயர் கல்விக்குரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு.

* * * 10.03 .2020 க்கு முன்பாக உயர்கல்வி முடித்தவர்களுக்கு உறுதியாக என்னால்

பழைய முறைப்படி

Incentive increment பெற்று தர முடியும் .

ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706

No comments:

Post a Comment